ரெயிலில் செல்லும் பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக வாட்ஸ்அப் குழு தொடக்கம்

ரெயிலில் செல்லும் பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக 'வாட்ஸ்அப்' குழு தொடக்கம்

தமிழ்நாடு ரெயில்வே போலீசார் சார்பில் "ரெயில் பெண் பயணிகள் பாதுகாப்பு" என்ற ‘வாட்ஸ்அப் குழு’ அமைக்கப்பட்டு உள்ளது.
31 March 2025 2:00 AM
பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக வாட்ஸ் அப் குழு - ரெயில்வே போலீசார் திட்டம்

பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக 'வாட்ஸ் அப்' குழு - ரெயில்வே போலீசார் திட்டம்

பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக 'வாட்ஸ் அப்' குழுவை உருவாக்க தமிழக ரெயில்வே போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
24 Feb 2025 11:41 PM
ரெயில்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை - ரெயில்வே போலீஸ் எச்சரிக்கை

ரெயில்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை - ரெயில்வே போலீஸ் எச்சரிக்கை

மோதல் தொடர்பாக வீடியோ ஆதாரங்கள் இருந்தால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
8 Oct 2024 4:38 PM
ஆற்றில் குதிக்க போகிறோம்... போலீசுக்கு வீடியோ அனுப்பி விட்டு ரெயில் முன் பாய்ந்த இளம் தம்பதி

ஆற்றில் குதிக்க போகிறோம்... போலீசுக்கு வீடியோ அனுப்பி விட்டு ரெயில் முன் பாய்ந்த இளம் தம்பதி

தெலுங்கானாவில் ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய போகிறோம் என போலீசுக்கு வீடியோ அனுப்பி விட்டு இளம் தம்பதி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளது.
16 July 2024 3:27 PM
ஓடும் ரெயிலில் குடி போதையில் ரகளை செய்த மேலும் 2 பேர் கைது

ஓடும் ரெயிலில் குடி போதையில் ரகளை செய்த மேலும் 2 பேர் கைது

ஓடும் ரெயிலில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டு பயணிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த மேலும் 2 பேரை திருப்பூர் ரெயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.
27 May 2024 11:58 AM
டெல்லியில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து

டெல்லியில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து

சரக்கு ரெயில் என்பதால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 Feb 2024 10:42 AM
ஓடும் ரெயிலில் கர்ப்பிணிக்கு பிரசவ வலி - உதவிய ரெயில்வே  போலீசாருக்கு கணவர் நன்றி

ஓடும் ரெயிலில் கர்ப்பிணிக்கு பிரசவ வலி - உதவிய ரெயில்வே போலீசாருக்கு கணவர் நன்றி

நெருல் ரெயில் நிலையத்தில் இருந்த 3 பெண் ரெயில்வே போலீசார் அவரை மீட்டு நெருவில் உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்றனர்.
7 Feb 2024 7:58 AM
சென்னைக்கு நகை வாங்க வந்த ரெயில் பயணியிடம் இருந்து ரூ.26.5 லட்சம் பணம் பறிமுதல்; ரெயில்வே போலீசார் நடவடிக்கை

சென்னைக்கு நகை வாங்க வந்த ரெயில் பயணியிடம் இருந்து ரூ.26.5 லட்சம் பணம் பறிமுதல்; ரெயில்வே போலீசார் நடவடிக்கை

சொலாசா சாய் காசி விஸ்வநாத் என்ற பயணியின் பையில் இருந்து ரூ.26 லட்சத்து 50 ஆயிரம் கண்டெடுக்கப்பட்டது.
24 Jan 2024 1:49 PM
தனது உயிரை பணயம் வைத்து பயணியை காப்பாற்றிய ரெயில்வே காவலர்

தனது உயிரை பணயம் வைத்து பயணியை காப்பாற்றிய ரெயில்வே காவலர்

ரெயில்வே காவலர் தனது உயிரை பணயம் வைத்து ஒரு பயணியின் உயிரை காப்பாற்றியது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.
23 Nov 2023 12:30 PM
சீருடையில் வலைத்தளத்தில் வீடியோ பதிவேற்றம்; 2 ரெயில்வே போலீசார் பணி இடைநீக்கம்

சீருடையில் வலைத்தளத்தில் வீடியோ பதிவேற்றம்; 2 ரெயில்வே போலீசார் பணி இடைநீக்கம்

பணியின் போது சீருடையில் சமூகவலைத்தளத்தில் வீடியோ பதிவேற்றம் செய்த 2 ரெயில்வே போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
25 Oct 2023 7:00 PM
ஒரே மாதத்தில் 895 குழந்தைகளை மீட்ட ரெயில்வே போலீசார்

ஒரே மாதத்தில் 895 குழந்தைகளை மீட்ட ரெயில்வே போலீசார்

ஒரே மாதத்தில் 895 குழந்தைகள் ரெயில்வே போலீசாரால் மீட்கப்பட்டனர்.
18 Oct 2023 6:59 PM
மதுரை ரெயில் தீ விபத்து; தனியார் சுற்றுலா நிறுவனம் மீது தெற்கு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு

மதுரை ரெயில் தீ விபத்து; தனியார் சுற்றுலா நிறுவனம் மீது தெற்கு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம் மீது தெற்கு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
26 Aug 2023 10:19 AM