திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில்  ரெயில்வே பயணிகள் நல கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்  அனைத்து ரெயில்களும் நின்று செல்ல கோரிக்கை

திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பயணிகள் நல கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல கோரிக்கை

திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி ரெயில்வே பயணிகள் நல கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
22 Jun 2022 9:54 PM IST