ரெயில் பாதை அமைக்கும் பணி  டிசம்பர் மாதம் தொடங்கப்படும்

ரெயில் பாதை அமைக்கும் பணி டிசம்பர் மாதம் தொடங்கப்படும்

ஆரணி-நகரி இடையே ரெயில் பாதை அமைக்கும் பணி டிசம்பர் மாதம் தொடங்கப்படும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி கூறினார்.
13 Oct 2022 9:47 PM IST