ஓடும் ரெயிலில் 4 பேரை சுட்டுக்கொன்ற ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் பணி நீக்கம்..!

ஓடும் ரெயிலில் 4 பேரை சுட்டுக்கொன்ற ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் பணி நீக்கம்..!

ஓடும் ரெயிலில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 3 பயணிகளை சுட்டுக்கொலை செய்த ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
18 Aug 2023 12:20 AM IST