
உலகக் கோப்பை இறுதிப் போட்டியை காண ரசிகர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கம் - ரயில்வே நிர்வாகம்
உலகக் கோப்பை இறுதிப் போட்டி நாளை (நவம்.19) ஆமதாபாத்தில் நடைபெறவுள்ளது.
18 Nov 2023 8:58 AM
அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 3,000 புதிய ரயில்கள் - ரயில்வே நிர்வாகம்
பயண வசதி, கட்டணம் உள்ளிட்ட காரணங்களால் ரயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
17 Nov 2023 9:18 AM
நாடு முழுவதும் 259 ரெயில்கள் இன்று ரத்து; ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு
நாடு முழுவதும் பராமரிப்பு பணி, தெளிவற்ற வானிலை உள்ளிட்ட காரணங்களுக்காக 259 ரெயில்கள் இன்று ரத்து செய்யப்படுகின்றன என ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.
8 Jan 2023 4:49 AM
நாகர்கோவில்-தாம்பரம் சிறப்பு ரெயில் 26-ந் தேதி இயக்கம்: புதுக்கோட்டையை புறக்கணித்த ரெயில்வே நிர்வாகம்
நாகர்கோவில்-தாம்பரத்திற்கு 26-ந் தேதி இயக்கப்படும் சிறப்பு ரெயில் புதுக்கோட்டையில் நிற்காமல் செல்லும் வகையில் ரெயில்வே நிர்வாகம் புறக்கணித்துள்ளதாக பயணிகள் குமுறுகின்றனர்.
23 Dec 2022 7:13 PM
நாகை, திருவாரூரை புறக்கணிக்கும் மத்திய அரசின் ரெயில்வே நிர்வாகத்துக்கு கண்டனம் - முத்தரசன்
நாகை, திருவாரூரை புறக்கணிக்கும் மத்திய அரசின் ரெயில்வே நிர்வாகத்துக்கு முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
27 Nov 2022 3:58 PM
கால்நடைகள் தண்டவாளம் அருகே மேய்ந்தால் கடும் நடவடிக்கை; ரெயில்வே நிர்வாகம் எச்சரிக்கை
ரெயில்வே தண்டவாள பகுதிகள் அருகே கால்நடைகள் மேய்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மேற்கத்திய ரெயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
29 Oct 2022 5:08 PM
சென்னை-டெல்லி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகம் அதிகரிப்பு - ரெயில்வே நிர்வாகம்
சென்னை-டெல்லி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகம் அதிகரிக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
3 Oct 2022 4:49 PM