மாற்றுத்திறனாளிகள் பயண சலுகை அட்டையை ஆன்லைனில் பெறலாம் - ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு
மாற்றுத்திறனாளிகள் பயண சலுகை அட்டையை ஆன்லைனில் பெறலாம் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.
26 Nov 2024 5:05 AM ISTஓடும் ரெயிலில் திடீரென படுக்கை அறுந்து விழுந்து விபத்து: பயணி பலியான பரிதாபம்
ஓடும் ரெயிலில் படுக்கை அறுந்து விழுந்ததில் பயணி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது.
27 Jun 2024 4:56 AM ISTசேலம் வழியாக செல்லும் 10 ரெயில்கள் ரத்து - ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு
3-வது ரெயில் பாதையை இயக்குவதற்கான பணி காரணமாக சேலம் வழியாக செல்லும் 10 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
20 Jun 2024 8:29 AM ISTசாதாரண டிக்கெட் எடுத்துக்கொண்டு முன்பதிவு பெட்டிகளில் பயணிப்போர் அதிகரிப்பு: பயணிகள் அவதி
இந்தியாவில் ரெயில் போக்குவரத்து என்பது மிகவும் பிரபலமான போக்குவரத்து வசதியாக உள்ளது.
13 Jun 2024 5:00 AM ISTஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழந்த விவகாரம் - விசாரணைக்கு ரெயில்வே உத்தரவு
ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
3 May 2024 6:55 PM IST11-ம் தேதி வரை குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரெயில் சேவை ரத்து...!
நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
9 Jan 2024 6:26 PM ISTதூத்துக்குடிக்கு வழக்கம்போல் ரெயில்கள் இயங்கும் - ரெயில்வே நிர்வாகம்
ரெயில் பாதைகளின் பல்வேறு பகுதிகளில் மண் அரிப்பு ஏற்பட்டதால் ரெயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
22 Dec 2023 7:41 AM ISTவெள்ள பாதிப்பு காரணமாக இன்றும் 12 ரெயில்கள் ரத்து - ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு
தற்போது மழை ஓய்ந்த பின்னர் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
21 Dec 2023 7:15 AM ISTவெள்ள பாதிப்பு காரணமாக 16 ரெயில்கள் இன்று ரத்து - ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு
தொடர்ந்து கனமழை பெய்ததால் ரெயில் பாதைகளின் பல்வேறு பகுதிகளில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
20 Dec 2023 12:07 PM ISTநீலகிரி மலை ரெயில் சேவை மேலும் 2 நாட்களுக்கு ரத்து
மண் சரிவு ஏற்பட்டு கடந்த நவம்பர் 22-ந்தேதி முதல் மலை ரெயில் சேவை இயக்கப்படாமல் இருந்தது.
9 Dec 2023 6:48 AM ISTமேட்டுப்பாளையம் மலை ரெயில் சேவை ரத்து - ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு
பாதுகாப்பு கருதி மலை ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Dec 2023 7:50 AM ISTமிக்ஜம் புயல் எதிரொலியாக 12 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து - ரெயில்வே நிர்வாகம்
மிக்ஜம் புயல் நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே 5-ம் தேதி மாலை கரையைக் கடக்க உள்ளது.
4 Dec 2023 1:15 AM IST