
ரெயில்வே திட்டங்களுக்கு நிலங்களை கையகப்படுத்துவதில் தாமதமா? - தமிழக அரசு விளக்கம்
ரெயில்வே திட்டங்களுக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக அதிமுக எம்.பி. கூறிய குற்றச்சாட்டை தமிழக அரசு மறுத்துள்ளது.
13 March 2025 3:02 AM
தாம்பரம் - திருச்சி இடையே சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு
தாம்பரம்-திருச்சி சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட இருக்கிறது. இந்த ரெயிலுக்கான முன்பதிவு நாளை தொடங்கும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
11 March 2025 10:55 AM
ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை குறைப்பு: விஜய் வசந்த் எம்.பி கண்டனம்
ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை குறைக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்திருப்பதற்கு விஜய் வசந்த் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
21 Feb 2025 5:28 PM
விரைவு ரெயில்களின் இயக்க நாட்கள், நேரம் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
வாராந்திர விரைவு ரெயில்களின் இயக்க நாட்கள் மற்றும் அட்டவணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
20 Feb 2025 11:18 AM
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி - ரெயில்வே அறிவிப்பு
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிதியுதவியை ரெயில்வே அறிவித்துள்ளது.
16 Feb 2025 4:45 AM
டெல்லி ரெயில் நிலைய கூட்ட நெரிசல்: உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவு
டெல்லி ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
15 Feb 2025 7:29 PM
பட்ஜெட்டில் தமிழ்நாடு ரெயில்வே திட்டங்களுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கீடு: அஸ்வினி வைஷ்ணவ்
பட்ஜெட்டில் தமிழ்நாடு ரெயில்வே திட்டங்களுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
3 Feb 2025 12:28 PM
மகா கும்பமேளாவிற்காக ரெயில்வே துறையில் ரூ.5,000 கோடி முதலீடு - மத்திய மந்திரி தகவல்
மகா கும்பமேளாவிற்காக ரெயில்வே துறையில் ரூ.5,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
13 Jan 2025 12:09 AM
உத்தர பிரதேசம்: ரெயில் நிலையத்தில் கட்டிடம் இடிந்து விபத்து- மீட்பு பணிகள் தீவிரம்
இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களில் 3 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
11 Jan 2025 11:45 AM
புதிய ரெயில் பாதையை ரத்து செய்த திமுக அரசை கண்டித்து பாஜக போராட்டம் அறிவிப்பு
திமுக அரசின் செயல்பாடு, மக்களின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் தடையாக மாறியுள்ளது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்
11 Jan 2025 6:19 AM
நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரம் மாற்றம்
ஜனவரி 1-ந்தேதி முதல் ரெயில் புறப்படும் நேரம் மாற்றப்படுவதுடன், பயண நேரமும் குறைகிறது.
21 Dec 2024 12:14 AM
ரெயில்வே தனியார் மயம் ஆகாது- மத்திய அரசு உறுதி
ரெயில்வே சட்ட திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறிய நிலையில், இது ரெயில்வே தனியார் மயமாவதற்கு வழிவகுக்காது அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
12 Dec 2024 2:07 AM