தண்டவாளத்தை கடக்க முயன்ற   தொழிலாளி ரெயிலில் அடிபட்டு பலி

தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளி ரெயிலில் அடிபட்டு பலி

வாணியம்பாடி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளி ரெயிலில் அடிபட்டு பலியானார்.
6 Jun 2022 11:42 PM IST