சென்னை - காட்பாடி இடையே 'வந்தே மெட்ரோ' ரெயில் சோதனை ஓட்டம்
12 பெட்டிகள் கொண்ட "வந்தே மெட்ரோ" ரெயில் இயக்கப்பட உள்ளது.
3 Aug 2024 9:38 AM ISTசென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இன்று முதல் மின்சார ரெயில் சேவை ரத்து
இன்று முதல் வருகிற 14-ந்தேதி வரை மின்சார ரெயில் சேவையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
3 Aug 2024 8:15 AM ISTசென்னை-புதுச்சேரி, திருப்பதி ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
பொறியியல் பணிகள் காரணமாக ரெயில் போக்குவரத்தில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
23 July 2024 7:52 AM ISTசாதாரண டிக்கெட் எடுத்துக்கொண்டு முன்பதிவு பெட்டிகளில் பயணிப்போர் அதிகரிப்பு: பயணிகள் அவதி
இந்தியாவில் ரெயில் போக்குவரத்து என்பது மிகவும் பிரபலமான போக்குவரத்து வசதியாக உள்ளது.
13 Jun 2024 5:00 AM ISTபாம்பன் புதிய பாலத்தில் ரெயில் போக்குவரத்து எப்போது? - ரெயில்வே வாரிய தலைவர் தகவல்
பாம்பன் புதிய பாலத்தை பிரதமர் மோடி வருகிற 28-ந்தேதி திறந்து வைக்கிறார்.
23 Feb 2024 12:51 AM ISTஇன்றும், நாளையும் ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
இரட்டை ரெயில் பாதைப்பணி காரணமாக நெல்லையில் இன்றும், நாளையும் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
3 Oct 2023 7:16 AM ISTரெயில் போக்குவரத்தில் மாற்றம்
நெல்லையில் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
3 Oct 2023 2:33 AM ISTமத்தியபிரதேசத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டது - ரெயில் போக்குவரத்து பாதிப்பு
மத்தியபிரதேசத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டது. இதனால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
24 July 2023 1:06 AM ISTஇரட்டை ரெயில்பாதை பணிகள்: மதுரை வழியாக செல்லும் ரெயில்கள் இயக்கத்தில் 3 நாட்கள் மாற்றம்
ரெயில்வே பாதை இணைப்பு, தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதால், இன்று முதல் 8-ந் தேதி வரை சில ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
6 Feb 2023 11:36 AM ISTவிரைவில் 125 கி.மீ. வேகத்தில் போடிக்கு ரெயில் போக்குவரத்து
உயர் அதிகாரிகள் பலரும் ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ள நிலையில், விரைவில் போடிக்கு ரயில் போக்குவரத்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
30 Dec 2022 11:10 AM ISTபாம்பன் பாலத்தில் ரெயில் போக்குவரத்து டிசம்பர் 31 ஆம் தேதி வரை நிறுத்தம்: தெற்கு ரெயில்வே
பராமரிப்புப் பணிகள் காரணமாக, பாம்பன் பாலத்தில் ரெயில் போக்குவரத்து டிசம்பர் 31ஆம் தேதி வரை நிறுத்தப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
27 Dec 2022 10:38 PM IST