
மகா சிவராத்திரி: பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து
மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி, ராகுல் காந்தி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
26 Feb 2025 7:31 AM
பா.ஜ.க. அரசு பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது - ராகுல்காந்தி குற்றச்சாட்டு
நாட்டில் பணவீக்கம் கணிசமாக உயர்ந்து விட்டது என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.
20 Feb 2025 6:57 PM
டெல்லியில் ஒலித்த குரல் இந்தியா முழுவதும் எதிரொலிக்கும் : முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
யுஜிசி புதிய வரைவு நெறிமுறைகளுக்கு எதிராக டெல்லியில் ஒலித்த குரல் இந்தியா முழுவதும் எதிரொலிக்கும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
6 Feb 2025 9:53 AM
நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்
நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
6 Feb 2025 8:24 AM
மகா கும்பமேளா கூட்ட நெரிசல்: தவறான நிர்வாகமே இதற்குக் காரணம் - ராகுல் காந்தி
விஐபி கலாசாரத்தை கட்டுப்படுத்தி, பக்தர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
29 Jan 2025 6:53 AM
மராட்டியத்தில் ரெயில் விபத்து - ராகுல் காந்தி இரங்கல்
மராட்டியம் ஜல்கானில் ரெயில் மோதி பலர் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
23 Jan 2025 11:08 AM
ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு தொடர்பான விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை
ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு தொடர்பான விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது.
20 Jan 2025 7:22 AM
ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி பெற்றதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ராகுல்காந்தி வாழ்த்து
விண்வெளியில் செயற்கைக்கோள்களை இணைக்கும் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றியடைந்ததை அடுத்து ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
16 Jan 2025 12:26 PM
டெல்லி சட்டசபை தேர்தல்: 13ம் தேதி பேரணியில் உரையாற்றுகிறார் ராகுல் காந்தி
டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
9 Jan 2025 12:11 PM
ராகுல்காந்தி மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்த டெல்லி போலீசார்
நாடாளுமன்ற அமளி தொடர்பான புகாரின் பேரில் ராகுல் காந்தி மீது டெல்லி போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.
19 Dec 2024 6:50 PM
அரசியலமைப்பு என்பது நவீன இந்தியாவின் ஆவணம்: ராகுல் காந்தி
அரசியலமைப்பை பாதுகாப்பேன் என பாஜக சொல்வது சாவர்க்கரை அவமதிப்பதாகும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
14 Dec 2024 12:10 PM
நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்
அதானி விவகாரம் தொடர்பாக விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
9 Dec 2024 5:59 AM