ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஏப்ரல் 3-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஏப்ரல் 3-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஏப்ரல் 3-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
21 March 2025 1:06 AM
காங்கிரஸ் கட்சி  நம் நாட்டின் மிகப்பெரிய மதச்சார்பற்ற கட்சியாக விளங்குகிறது - ஒய்.எஸ்.ஷர்மிளா

காங்கிரஸ் கட்சி நம் நாட்டின் மிகப்பெரிய மதச்சார்பற்ற கட்சியாக விளங்குகிறது - ஒய்.எஸ்.ஷர்மிளா

டெல்லியில் காங்.தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார் ஒய்.எஸ்.ஷர்மிளா.
4 Jan 2024 6:36 AM
ராகுல் காந்தியின் யாத்திரைக்கு பாரத் ஜோடோ நியாய யாத்திரை என பெயர் சூட்டிய காங்கிரஸ்

ராகுல் காந்தியின் யாத்திரைக்கு 'பாரத் ஜோடோ நியாய யாத்திரை' என பெயர் சூட்டிய காங்கிரஸ்

அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் 'பாரத் ஜோடோ நியாய யாத்திரை' இருக்கும் என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
4 Jan 2024 12:30 PM
சோனியா, ராகுல் காந்தியுடன்  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு

சோனியா, ராகுல் காந்தியுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு

கேலா இந்தியா போட்டியின் நிறைவு விழாவில் பங்கேற்க இருவருக்கும் அமைச்சர் உதயநிதி அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
4 Jan 2024 12:58 PM
மணிப்பூரில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை - மாநில அரசு அனுமதி

மணிப்பூரில் ராகுல் காந்தியின் 'பாரத் ஜோடோ நியாய யாத்திரை' - மாநில அரசு அனுமதி

பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை என மணிப்பூர் மாநில அரசு தெரிவித்துள்ளது.
10 Jan 2024 1:23 PM
அநீதிக்கு எதிராக அச்சமின்றி போராட வேண்டும் - ராகுல்காந்தி

அநீதிக்கு எதிராக அச்சமின்றி போராட வேண்டும் - ராகுல்காந்தி

நாட்டில் இழைக்கப்படும் அநீதி எதிராக இளைஞர் காங்கிரசினர் அச்சமின்றி போராட வேண்டுமென ராகுல்காந்தி தெரிவித்தார்.
12 Jan 2024 3:16 PM
மணிப்பூர் முதல் மராட்டியம் வரை...13 மாநிலங்கள்,6 ஆயிரத்து 700 கி.மீ. - நாளை பாரத் நியாய யாத்திரை தொடங்கும் ராகுல்காந்தி...!

மணிப்பூர் முதல் மராட்டியம் வரை...13 மாநிலங்கள்,6 ஆயிரத்து 700 கி.மீ. - நாளை பாரத் நியாய யாத்திரை தொடங்கும் ராகுல்காந்தி...!

ராகுல் காந்தி 'பாரத் நியாய யாத்ரா' வை நாளை மணிப்பூரில் இருந்து தொடங்குகிறார்.
13 Jan 2024 11:11 AM
மோடி அரசின் 10 ஆண்டு கால அநியாயங்களை ராகுல் காந்தியின் நியாய யாத்திரை முன்னிலைப்படுத்தும் - ஜெய்ராம் ரமேஷ்

'மோடி அரசின் 10 ஆண்டு கால அநியாயங்களை ராகுல் காந்தியின் நியாய யாத்திரை முன்னிலைப்படுத்தும்' - ஜெய்ராம் ரமேஷ்

கடந்த 10 ஆண்டுகளில் நடந்த சமூக அநீதிகளை மனதில் கொண்டு இந்த யாத்திரை மேற்கொள்ளப்படும் என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
13 Jan 2024 2:54 PM
ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்கும் டேனிஷ் அலி எம்.பி.

ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்கும் டேனிஷ் அலி எம்.பி.

ராகுல் காந்தியின் யாத்திரையில் சேராவிட்டால், தனது கடமையை செய்யத் தவறியவன் ஆகிவிடுவேன் என டேனிஷ் அலி தெரிவித்துள்ளார்.
14 Jan 2024 11:18 AM
மணிப்பூரில் மீண்டும் நல்லிணக்கம், அமைதியை கொண்டு வருவோம் - ராகுல்காந்தி

மணிப்பூரில் மீண்டும் நல்லிணக்கம், அமைதியை கொண்டு வருவோம் - ராகுல்காந்தி

மணிப்பூர் மக்களின் கண்ணீரை துடைக்க பிரதமர் மோடி இன்றுவரை வரவில்லை என ராகுல்காந்தி கூறினார்.
14 Jan 2024 1:18 PM
மோடியின் அரசியல் விழாவாகிவிட்டது அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா: ராகுல்காந்தி

மோடியின் அரசியல் விழாவாகிவிட்டது அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா: ராகுல்காந்தி

தேர்தல் ஆதாயத்துக்காகவே முழுமையடையாத கோயிலை திறந்து வைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் கூறியுள்ளார்.
16 Jan 2024 5:12 PM
நாகா அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண பிரதமர் எதுவும் செய்யவில்லை: ராகுல் காந்தி தாக்கு

நாகா அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண பிரதமர் எதுவும் செய்யவில்லை: ராகுல் காந்தி தாக்கு

நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சிலுடன் கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி அமைதி ஒப்பந்தத்தில் மோடி அரசு கையெழுத்திட்டது.
17 Jan 2024 12:15 PM