
நிதிஷ் குமார், ராப்ரி தேவி உள்ளிட்ட 11 பேர் பீகார் சட்ட மேலவைக்கு போட்டியின்றி தேர்வு
தொடர்ந்து 4-வது முறையாக பீகார் மாநில சட்ட மேலவைக்கு நிதிஷ் குமார் தேர்வாகியுள்ளார்.
14 March 2024 12:45 PM
நில மோசடி வழக்கு: லாலு பிரசாத்தின் மனைவி மற்றும் மகள்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்
நில மோசடி வழக்கு தொடர்பாக ராப்ரி தேவி, மிசா பாரதி, ஹேமா யாதவ் ஆகியோருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.
9 Feb 2024 8:23 AM
ரெயில்வே பணிக்கு நிலம் லஞ்சமாகப் பெற்ற வழக்கு: ராப்ரி தேவிக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன்
அடுத்த மாதம் 9-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
27 Jan 2024 12:47 PM
வேலைக்காக நிலம் பெற்ற வழக்கு; ராப்ரி தேவியிடம் அமலாக்க துறை இரண்டரை மணிநேரம் விசாரணை
ரெயில்வேயில் வேலைக்காக நிலம் பெற்ற வழக்கில் அமலாக்க துறை முன் ஆஜரான ராப்ரி தேவியிடம் இரண்டரை மணிநேரம் விசாரணை நடந்தது.
18 May 2023 9:40 AM
லாலு பிரசாத்துக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை
ரெயில்வேயில் வேலைக்கு நிலத்தை லஞ்சமாக பெற்ற வழக்கில், லாலு பிரசாத்துக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனைகளை நடத்தியது.
24 Aug 2022 9:02 PM