தென் ஆப்பிரிக்கா, கிரீஸ் நாடுகளுக்கு பிரதமர் மோடி 4 நாள் பயணம்

தென் ஆப்பிரிக்கா, கிரீஸ் நாடுகளுக்கு பிரதமர் மோடி 4 நாள் பயணம்

பிரதமர் மோடி 4 நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா, கிரீஸ் ஆகிய நாடுகளுக்கு செல்கிறார். 'பிரிக்ஸ்' மாநாட்டில் அவர் சீன அதிபரை சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
20 Aug 2023 5:42 AM IST