கணவனை கழுத்தை இறுக்கி கொன்ற மனைவி

அடிக்கடி தகராறு: நண்பர்களுடன் சேர்ந்து கணவனை கழுத்தை இறுக்கி கொன்ற மனைவி

காவேரிப்பட்டணம் அருகே புதுமாப்பிள்ளை கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவருடைய மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
29 Jun 2024 4:15 AM IST