நாகர்கோவில் மாநகராட்சியில் வரி செலுத்த கியூஆர்கோடு வசதி

நாகர்கோவில் மாநகராட்சியில் வரி செலுத்த 'கியூஆர்கோடு' வசதி

நாகர்கோவில் மாநகராட்சியில் வரி செலுத்த ‘கியூஆர்கோடு’ வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கியூஆர்கோடை அனைத்து வீடுகளிலும் ஒட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
8 April 2023 2:44 AM IST