106 ரெயில் நிலையங்களில் கியூஆர் கோடு மூலம் டிக்கெட் பெறும் வசதி

106 ரெயில் நிலையங்களில் கியூஆர் கோடு மூலம் டிக்கெட் பெறும் வசதி

நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட 106 ரெயில் நிலையங்களில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளன.
22 Aug 2024 7:23 AM IST
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள அரிய வகை மரங்கள் மீது கியூ.ஆர். கோடு பொருத்தம்

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள அரிய வகை மரங்கள் மீது கியூ.ஆர். கோடு பொருத்தம்

தாவரவியல் பூங்காவில் உள்ள மரங்கள் மீது கியூ.ஆர். கோடு ஸ்கேனர்களை பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
13 July 2023 6:53 PM IST
விரைவில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கியூ.ஆர். கோடு வசதி- அமைச்சர் சக்கரபாணி தகவல்

'விரைவில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கியூ.ஆர். கோடு வசதி'- அமைச்சர் சக்கரபாணி தகவல்

தகுதியுள்ள அனைவருக்கும் குடும்ப அட்டை கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
7 May 2023 12:42 AM IST
பெங்களூருவில் போலீசாருக்கு தனியாக கியூஆர் கோடு அறிமுகம்

பெங்களூருவில் போலீசாருக்கு தனியாக கியூஆர் கோடு அறிமுகம்

பெங்களூரு தென் கிழக்கு மண்டலத்தில் முதல் முறையாக போலீசாருக்கு என்று தனியாக கியூஆர் கோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் செல்போனில் தொடர்பு கொண்டு அதை போலீசார் எடுக்காவிட்டால், அவர்கள் மீது துணை போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்க உள்ளார்.
23 Feb 2023 3:24 AM IST
கியூஆர் கோடு வசதி அறிமுகம்: கோவில்களில் கட்டண சேவை டிக்கெட்டை இனி ஒருமுறை மட்டும்தான் பயன்படுத்த முடியும் - அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

'கியூஆர் கோடு' வசதி அறிமுகம்: கோவில்களில் கட்டண சேவை டிக்கெட்டை இனி ஒருமுறை மட்டும்தான் பயன்படுத்த முடியும் - அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

கட்டண சேவை டிக்கெட்டை இனி ஒருமுறை மட்டும் தான் பயன்படுத்த முடியும் என்ற வகையில் புதிய ஏற்பாடு கோவில்களில் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
10 Jan 2023 10:08 AM IST