கிளைகால்வாய் குறுக்கே கட்டப்பட்ட பாலம் சேதம்

கிளைகால்வாய் குறுக்கே கட்டப்பட்ட பாலம் சேதம்

புதுப்பாளையம் கிளை கால்வாய் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
27 Jun 2023 9:16 PM IST