
புஷ்பா ஸ்டைலில் டேவிட் வார்னருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அல்லு அர்ஜுன்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது 38 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
27 Oct 2024 2:26 PM
'புஷ்பா 2' : ரிலீஸுக்கு முன்பே ரூ.1,000 கோடி வசூல்
அல்லு அர்ஜுன் நடித்துள்ள 'புஷ்பா 2' திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் 6-ந் தேதி வெளியாக உள்ளது.
23 Oct 2024 9:51 AM
'இன்னும் 50 நாட்கள்' - வைரலாகும் 'புஷ்பா 2' திரைப்படத்தின் போஸ்டர்
'புஷ்பா 2' திரைப்படம் வெளியாக இன்னும் 50 நாட்கள் உள்ள நிலையில், படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
17 Oct 2024 8:13 AM
புஷ்பா 2-ல் ஒரு பாடலுக்கு நடனமாடும் திரிப்தி டிம்ரி ?
புஷ்பா 2 படத்தில் திரிப்தி டிம்ரி சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
9 Sept 2024 10:00 AM
ராஷ்மிகா மந்தனாவின் இன்ஸ்டா பதிவு வைரல்
ராஷ்மிகா மந்தனா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'அன்புள்ள டைரி' என்ற தலைப்பில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
21 Aug 2024 4:43 PM
ஒரு பாடலுக்கு 24 உடைகள் அணிந்த அல்லு அர்ஜுன்
'புஷ்பா-தி ரைஸ்' படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தன.
16 Aug 2024 5:54 AM
பகத் பாசில் பிறந்தநாளையொட்டி சிறப்பு போஸ்டர் வெளியிட்ட 'புஷ்பா 2' படக்குழு
இன்று பிறந்தநாள் கொண்டாடும் பகத் பாசிலுக்கு வாழ்த்து தெரிவித்து 'புஷ்பா 2' படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
8 Aug 2024 1:18 PM
அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் பிரமாண்டமாக நடைபெற்ற புஷ்பயாகம்
கோவில் வளாகத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் சர்வபூபால வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை ஸ்ரீ பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி எழுந்தருளினார்.
24 July 2024 10:53 AM
'புஷ்பா 2 'படத்தின் தமிழக விநியோகஸ்தர் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்
‘புஷ்பா 2 ’ படத்தின் தமிழக விநியோகஸ்தர் உரிமையை ‘கோட்’ பட தயாரிப்பு நிறுவனம் பெற்றுள்ளது.
12 July 2024 3:49 PM
'எங்கு எப்படி இருக்க வேண்டுமோ அங்கு அப்படி இருந்தால்தான்...' - கவர்ச்சி குறித்து பேசிய ராஷ்மிகா
ராஷ்மிகா வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் சர்ச்சையை கிளப்பி உள்ளன.
19 Jun 2024 4:06 PM
புஷ்பா: தி ரைஸ் - நடிக்க மறுத்தது ஏன்? - விஜய் சேதுபதியின் குழப்பமான பதில்
புஷ்பா: தி ரைஸ் படப்பிடிப்பின்போது, விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார் என்ற தகவல்கள் பரவியது குறிப்பிடத்தக்கது.
18 Jun 2024 9:21 AM
'புஷ்பா 2' பாடலுக்கு செம ஆட்டம் போட்ட ஹன்சிகா...வைரலாகும் வீடியோ!
‘புஷ்பா 2’ படத்தில் இருந்து வெளியாகி இருக்கும் சாமி பாடலின் ஹூக் ஸ்டெப்பில் நடிகை ஹன்சிகா மோத்வானி நடனம் ஆடியிருக்கிறார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.
14 Jun 2024 10:16 AM