புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு மருக்கொழுந்து அலங்காரம்

புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு மருக்கொழுந்து அலங்காரம்

ஆவணி 2-வது ஞாயிற்றுக்கிழமையொட்டி புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு மருக்கொழுந்து அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில், திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
28 Aug 2023 12:26 AM IST