யூடியூப் பார்த்து வீட்டிலேயே மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் - குழந்தை உயிரிழப்பு

யூடியூப் பார்த்து வீட்டிலேயே மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் - குழந்தை உயிரிழப்பு

அறந்தாங்கி அருகே யூடியூப் பார்த்து வீட்டிலேயே மனைவிக்கு கணவர் பிரசவம் பார்த்ததில் குழந்தை உயிரிழந்தது.
13 Dec 2024 4:26 AM IST
புதுக்கோட்டை: வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி 2 பேர் உயிரிழப்பு

புதுக்கோட்டை: வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி 2 பேர் உயிரிழப்பு

புதுக்கோட்டையில் வருவாய் கோட்டாட்சியர் சென்ற கார் மோதி 2 பேர் உயிரிழந்தனர்.
20 Sept 2024 12:24 PM IST
பொற்பனைக்கோட்டை அகழாய்வில் முன்னோர்கள் பயன்படுத்திய ஆணி கண்டுபிடிப்பு

பொற்பனைக்கோட்டை அகழாய்வில் முன்னோர்கள் பயன்படுத்திய ஆணி கண்டுபிடிப்பு

அகழாய்வில் முன்னோர்கள் பயன்படுத்திய செம்பு ஆணி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
20 July 2024 6:31 PM IST
புதுக்கோட்டை: திருமயம் கோட்டை பைரவர் கோவிலில் அமித்ஷா சாமி தரிசனம்

புதுக்கோட்டை: திருமயம் கோட்டை பைரவர் கோவிலில் அமித்ஷா சாமி தரிசனம்

அமித்ஷா வருகையை முன்னிட்டு திருமயம் கோட்டை பைரவர் கோவில் வளாகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
30 May 2024 4:45 PM IST
புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
11 March 2024 6:47 PM IST
புதுக்கோட்டை: தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வாகனம் - கார் மோதி விபத்து - ஒருவர் பலி

புதுக்கோட்டை: தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வாகனம் - கார் மோதி விபத்து - ஒருவர் பலி

புதுக்கோட்டையில் தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வாகனமும், காரும் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
4 Feb 2024 9:16 AM IST
மகளுக்கு பொங்கல் சீர்வரிசை பொருட்கள் வழங்கல்: தலையில் கரும்புடன் 17 கி.மீ. சைக்கிளில் பயணம் செய்த புதுக்கோட்டை முதியவர்

மகளுக்கு பொங்கல் சீர்வரிசை பொருட்கள் வழங்கல்: தலையில் கரும்புடன் 17 கி.மீ. சைக்கிளில் பயணம் செய்த புதுக்கோட்டை முதியவர்

புதுக்கோட்டையில், மகளுக்கு பொங்கல் சீர் வரிசை பொருட்கள் வழங்க முதியவர் தலையில் கரும்புடன் 17 கிலோ மீட்டர் சைக்கிளில் பயணம் செய்தார்.
15 Jan 2023 2:48 AM IST
புதுக்கோட்டை: 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - வாலிபருக்கு 7 ஆண்டு சிறை

புதுக்கோட்டை: 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - வாலிபருக்கு 7 ஆண்டு சிறை

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
14 Oct 2022 7:22 PM IST
முக்தி அளிக்கும் திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர்

முக்தி அளிக்கும் திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர்

விருத்தபுரீஸ்வரர் கோவிலில் அம்பாள் பெரியநாயகி சன்னிதி எதிரே அமைந்துள்ளது, குடைவரை காளி சன்னிதி. இந்த சன்னிதியின் நுழைவுவாசல் மூடியே இருக்கிறது. இதற்கான வரலாற்றைப் பார்ப்போம்.
25 Aug 2022 3:48 PM IST
ரசாயனம் தடவி விற்பனை செய்த 30 கிலோ பச்சை பட்டாணி பறிமுதல்

ரசாயனம் தடவி விற்பனை செய்த 30 கிலோ பச்சை பட்டாணி பறிமுதல்

புதுக்கோட்டை அருகே ரசாயனம் தடவி விற்பனை செய்த 30 கிலோ பச்சை பட்டாணியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
12 Jun 2022 1:51 PM IST
புதுக்கோட்டையில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் வாந்தி எடுத்த சம்பவம்: அங்கன்வாடி பணியாளர் பணியிடை நீக்கம்

புதுக்கோட்டையில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் வாந்தி எடுத்த சம்பவம்: அங்கன்வாடி பணியாளர் பணியிடை நீக்கம்

புதுக்கோட்டையில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பத்தில் அங்கன்வாடி பணியாளரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.
1 Jun 2022 5:32 PM IST
அங்கன்வாடி மையத்தில் கலவை சாதம் சாப்பிட்ட 28 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

அங்கன்வாடி மையத்தில் கலவை சாதம் சாப்பிட்ட 28 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

புதுக்கோட்டை அங்கன்வாடி மையத்தில் கலவை சாதம் சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
31 May 2022 6:09 PM IST