இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 14 தமிழக, புதுச்சேரி மீனவா்கள் சென்னை வந்தடைந்தனர் - பா.ஜ.க.வினர் வரவேற்பு

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 14 தமிழக, புதுச்சேரி மீனவா்கள் சென்னை வந்தடைந்தனர் - பா.ஜ.க.வினர் வரவேற்பு

இலங்கை கடற்படையினரால் சிறையில் அடைக்கப்பட்ட 14 தமிழக, புதுச்சேரி மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.
7 Dec 2022 1:41 PM IST