பொது கழிப்பறைகளை முறையாக பராமரிக்கவில்லை

பொது கழிப்பறைகளை முறையாக பராமரிக்கவில்லை

திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் பொதுகழிப்பறைகளை முறையாக பராமரிக்கவில்லை என்று தி.மு.க. கவுன்சிலர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 Jun 2023 12:30 AM IST