நடிகர் ராஜேந்திரநாத் மீது நடவடிக்கை கோரி முக்கூடலில் பொதுமக்கள் போராட்டம்

நடிகர் ராஜேந்திரநாத் மீது நடவடிக்கை கோரி முக்கூடலில் பொதுமக்கள் போராட்டம்

நடிகர் ராஜேந்திரநாத் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முக்கூடலில் இரவில் பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
15 Jun 2022 1:07 AM IST