கனமழையிலும் பொதுமக்களுக்கு 100 சதவீதம் பால் விநியோகம் - ஆவின் தகவல்
பொது மக்களுக்கு பால் எளிதில் கிடைக்க 24 மணி நேரமும் பால் விநியோகம் நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Dec 2024 12:15 PM ISTபொதுமக்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது மாநில அரசின் கடமை - ஓ.பன்னீர்செல்வம்
தி.மு.க. ஆட்சியில், சமூக விரோதிகளால் மட்டுமல்லாது, கால்நடைகளாலும் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை அதிகரித்துள்ளது.
10 July 2024 10:23 AM ISTஆம்ஸ்ட்ராங்கின் இறுதி ஊர்வலம்... வழிநெடுகிலும் மலர் தூவி அஞ்சலி செலுத்தும் பொதுமக்கள்
மழைக்கு இடையே பொத்தூர் நோக்கி இறுதி ஊர்வலம் சென்றுகொண்டிருக்கிறது.
7 July 2024 9:28 PM ISTமதுரை: சாலையில் சிதறி கிடந்த 500 ரூபாய் நோட்டுகள்.. போட்டி போட்டு அள்ளிச் சென்ற பொதுமக்கள்
மதுரையில் சாலையில் ரூபாய் நோட்டுகள் சிதறி கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
7 July 2024 6:02 PM ISTபெரம்பூரில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடல் - பொதுமக்கள் இறுதி அஞ்சலி
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கொலை வழக்கில், 11 பேர் கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
7 July 2024 6:44 AM ISTநகரை அழகுபடுத்த வைத்த பூந்தொட்டியில் கஞ்சா செடி - பொதுமக்கள் அதிர்ச்சி
நகராட்சி அதிகாரிகள், கலால் துறையினர் விரைந்து வந்து கஞ்சா செடி இருந்த பூந்தொட்டியை பறிமுதல் செய்தனர்.
22 May 2024 2:29 AM ISTவிஜய் ரசிகர் மன்ற நிர்வாகியை வீட்டுக்குள் வைத்து பூட்டிய பொதுமக்கள்: திருவண்ணாமலையில் பரபரப்பு
சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்ததாக நடிகர் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி மற்றும் குடும்பத்தினரை வீட்டுக்குள் வைத்து பொதுமக்கள் பூட்டினர்.
7 May 2024 9:44 AM ISTமயோசிடிஸ் நோய் பற்றி பொதுவெளியில் பகிர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது - சமந்தா
நடிகை சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
16 March 2024 3:49 PM ISTகளைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்: 2024-ஐ உற்சாகமாக வரவேற்ற பொதுமக்கள்..!!
புத்தாண்டை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கோவில்களிலும், தேவாலயங்களிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
1 Jan 2024 12:00 AM ISTதீவுத்திடலில் கேப்டன் விஜயகாந்தின் உடல்: கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தும் பொதுமக்கள், ரசிகர்கள்
தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது.
29 Dec 2023 6:18 AM ISTபொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்படும் விஜயகாந்தின் உடல்
கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க அலுவலகத்தில் இருந்து விஜயகாந்தின் உடல் தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
29 Dec 2023 4:40 AM ISTநள்ளிரவைக் கடந்தும் குறையாத கூட்டம்.. விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி
விஜயகாந்தின் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது
29 Dec 2023 3:28 AM IST