கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு கைது வாரண்ட் - ரசிகர்கள் அதிர்ச்சி
தோனியின் தலைமையில் 2007 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் உத்தப்பா இடம்பெற்றிருந்தார்.
21 Dec 2024 2:09 PM ISTவருங்கால வைப்பு நிதி குறை தீர்க்கும் முகாம்: 10 இடங்களில் இன்று நடக்கிறது
சென்னை உள்பட 10 இடங்களில் வருங்கால வைப்பு நிதி குறை தீர்க்கும் முகாம் இன்று நடைபெறுகிறது.
27 Aug 2024 10:07 AM ISTசென்னை உள்ளிட்ட 10 இடங்களில் வருங்கால வைப்பு நிதி சிறப்பு முகாம்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் சார்பில் ‘வைப்பு நிதி உங்கள் அருகில்' எனும் சிறப்பு முகாம் வருகிற 28-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை சென்னை, வேலூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.
25 Nov 2023 4:19 AM ISTபணியாளர்களின் வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் 8.15 சதவீதமாக நிர்ணயம்...!
பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் 8.15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
28 March 2023 12:01 PM ISTவருங்கால வைப்பு நிதி குறை தீர்க்கும் முகாம்-விழிப்புணர்வு நிகழ்ச்சி - சென்னை கலெக்டர் அலுவலகத்தில் 27-ந்தேதி நடக்கிறது
வருங்கால வைப்பு நிதி குறை தீர்க்கும் முகாம்-விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை கலெக்டர் அலுவலகத்தில் 27-ந்தேதி நடக்கிறது.
24 Jan 2023 10:17 AM ISTவருங்கால வைப்புநிதி, ஓய்வூதியத்தொகை வழங்கக்கோரி ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் சாலை மறியல்
வருங்கால வைப்புநிதி, ஓய்வூதியத்தொகை வழங்கக்கோரி ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 535 பேர் கைது செய்யப்பட்டனர்.
30 Dec 2022 8:29 PM IST