சாம்சங் தொழிலாளர்களின் 14 கோரிக்கைகளை நிறைவேற்ற நிர்வாகம் ஒப்புதல்: தா.மோ.அன்பரசன் பேட்டி
சாம்சங் தொழிலாளர்கள் நாளை முதல் பணிக்கு திரும்ப வேண்டுமென அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
7 Oct 2024 10:42 PM ISTபுதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது - மக்கள் அவதி
புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
18 Sept 2024 9:55 AM ISTபெண் டாக்டர் பலாத்கார வழக்கு; தொடர்ந்து பணிநிறுத்தம், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள்
மேற்கு வங்காள சுகாதார துறை அலுவலகம் வெளியே 40 மணிநேரத்திற்கும் மேலாக டாக்டர்கள் தொடர்ந்து பணிநிறுத்தம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
12 Sept 2024 2:17 PM ISTகேரளாவில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் - போலீசார் தடியடி
போலீசார் நடத்திய தடியடியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலருக்கு காயம் ஏற்பட்டது.
5 Sept 2024 5:22 PM ISTமருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்க - மத்திய அரசு சுற்றறிக்கை
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி தேசிய மருத்துவ ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
13 Aug 2024 7:46 PM ISTவங்காளதேசத்தில் போராட்டம்: 72 பேர் பலி; இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
வங்காளதேசத்தில் மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து இந்திய நாட்டினரும், அவசரநிலை ஏற்பட்டால், 88-01313076402 என்ற எண்ணை தொடர்பு கொள்ளும்படி, இந்திய தூதரகம் தெரிவித்து உள்ளது.
4 Aug 2024 7:35 PM ISTநாடாளுமன்ற வளாகத்தில் ஆம் ஆத்மி எம்.பி.க்கள் போராட்டம்
ஜனநாயகம் படுகொலை செய்யப்படுவதாகவும், அரசியல் சாசனம் புறந்தள்ளப்படுவதாகவும் ஆம் ஆத்மி எம்.பி.க்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
27 Jun 2024 11:16 AM ISTகென்யா: வரி உயர்வு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்; 200 பேர் கைது
கென்யா நாட்டில் பல்வேறு நகரங்களில் போராட்டம் நடந்து வரும் சூழலில், சில புதிய வரிகள் திரும்ப பெறப்படும் என அரசு அறிவித்து உள்ளது.
19 Jun 2024 6:09 AM ISTகர்நாடக, தமிழக அரசுகளை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
தண்ணீரின்றி கரும் பயிர்களை காப்பாற்ற போதிய அளவு தண்ணீர் திறக்க வலியுறுத்தியும், கர்நாடக, தமிழக அரசுகளை கண்டித்தும் மயிலாடுதுறையில், அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டார்.
7 Oct 2023 12:45 AM ISTகாவிரி ஆணைய உத்தரவில் தலையிட சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு: கர்நாடகத்தில் போராட்டம் தீவிரம்
காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவில் தலையிட சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. இதனால் கர்நாடகத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அப்போது விவசாயிகள் எங்களுக்கு தண்ணீர் அல்லது விஷம் கொடுங்கள் என ஆவேசமாக கூறி உள்ளனர்.
22 Sept 2023 12:15 AM ISTஇளைஞர் காங்கிரசார் டீ, பக்கோடா விற்று போராட்டம்
வேலையின்மை தினமாக அனுசரித்து இளைஞர் காங்கிரசார் டீ, பக்கோடா விற்பனை செய்து போராட்டம் நடத்தினர்.
17 Sept 2023 11:05 PM ISTதடையை மீறி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்; 50 பேர் கைது
சிதம்பரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
12 Sept 2023 12:21 AM IST