
பா.ஜ.க அரசால் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படுகிறது - சோனியா காந்தி
காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
20 Dec 2023 8:43 AM
நாடாளுமன்ற அத்துமீறல்.. அவர்களிடம் அந்த பிளானும் இருந்தது: பரபரப்பு தகவல்
நாடாளுமன்ற அத்துமீறல் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
16 Dec 2023 11:59 AM
நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டம்
நாடாளுமன்றத்தில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
15 Dec 2023 5:30 AM
சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு: மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்
மக்களவையில் அமளியில் ஈடுபட்ட திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 14 எம்.பி.க்கள் அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
14 Dec 2023 11:26 AM
நடிகை குஷ்பு வீடு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 140 காங்கிரசார் மீது வழக்குப்பதிவு
சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
28 Nov 2023 7:05 PM
நீட் போராட்டம்; தமிழ்நாட்டின் போராட்டம்! மாநில உரிமைகளுக்கான போராட்டம்! - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
போலி அறிவியலை திணிக்கும் முயற்சிகள் நடந்துகொண்டு வருகின்றன என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
26 Nov 2023 8:05 AM
அரசாணை 149-ஐ நீக்க வலியுறுத்தி 'டெட்' தேர்ச்சி பெற்றவர்கள் போராட்டம்
ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றவர்கள் போட்டித்தேர்வு நடத்தாமல், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்வதை தடுக்கும் அரசாணை எண்.149-ஐ நீக்கக்கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
23 Nov 2023 9:42 PM
சிப்காட் தொழிற்பேட்டைக்கு நிலம் பறிப்பை கைவிடக்கோரி பா.ம.க இன்று போராட்டம்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு
தொழிலுக்காக உழவு ஒருபோதும் அழிக்கப்படக் கூடாது. உழவுத் தொழில் காப்பாற்றப்படாவிட்டால், தமிழ்நாட்டு மக்கள் இன்னும் சில ஆண்டுகளில் உணவுக்காக பிற மாநிலங்களிடமும், வெளிநாடுகளிடமும் கையேந்தி நிற்கும் நிலை ஏற்படும் என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
21 Nov 2023 9:45 PM
மாணவர்கள் உரிமையை காக்க 'நீட்' தேர்வுக்கு எதிரான போராட்டம் வெற்றி பெறும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
‘நீட்’ தேர்வுக்கு எதிராக 50 லட்சம் கையெழுத்துக்கள் பெற்று முதல்-அமைச்சரிடம் வழங்கி, அதை புதுடெல்லியில் ஜனாதிபதியிடமும் வழங்க இருக்கிறோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
21 Nov 2023 6:27 PM
திருவண்ணாமலையில் நாளை தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் - அண்ணாமலை அறிவிப்பு
ஆர்ப்பாட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 Nov 2023 8:17 AM
நெல்லையில் அரசுப்பேருந்து ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு: போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டம்
மர்ம நபர்களை கைதுசெய்யும் வரை பேருந்துகளை இயக்கமாட்டோம் எனக்கூறி பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
16 Nov 2023 2:57 AM
நிதிஷ்குமார் சர்ச்சை பேச்சு: பா.ஜனதா மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு மாநில பா.ஜனதா மகளிர் அணி சார்பில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
8 Nov 2023 11:39 PM