உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்யக்கோரி   நாகையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்

உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்யக்கோரி நாகையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்

உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்யக்கோரி நாகையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் செல்வராசு எம்.பி. உள்பட 250 பேர் கைது செய்யப்பட்டனர்.
30 Aug 2022 4:53 PM IST