பழனிசெட்டிபட்டி பணிமனை முன்பு  சி.ஐ.டி.யூ. போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பழனிசெட்டிபட்டி பணிமனை முன்பு சி.ஐ.டி.யூ. போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யூ. போக்குவரத்து தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது
25 Aug 2022 7:54 PM IST