சொத்துப் பட்டியல் விவகாரம் :  நானும் அண்ணாமலை மீது வழக்கு தொடர்வேன் - கனிமொழி எம்.பி.

சொத்துப் பட்டியல் விவகாரம் : ' நானும் அண்ணாமலை மீது வழக்கு தொடர்வேன்' - கனிமொழி எம்.பி.

சொத்துப் பட்டியல் விவகாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது தானும் வழக்கு தொடர உள்ளதாக கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
19 April 2023 11:00 PM IST