போலீசாருக்கு கட்டாய விடுமுறையுடன் வாழ்த்து அட்டை அனுப்பும் நடைமுறை

போலீசாருக்கு கட்டாய விடுமுறையுடன் வாழ்த்து அட்டை அனுப்பும் நடைமுறை

விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்த நாள், திருமண நாளில் போலீசாருக்கு கட்டாய விடுமுறையுடன் வாழ்த்து அட்டை அனுப்பும் நடைமுறையை மீண்டும் கொண்டு வந்துள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் நடவடிக்கையால் போலீசார் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
11 Jun 2023 12:15 AM IST