புதிய நிபந்தனையால் மலேசியாவுக்கு முட்டை ஏற்றுமதி   செய்வதில் சிக்கல்

புதிய நிபந்தனையால் மலேசியாவுக்கு முட்டை ஏற்றுமதி செய்வதில் சிக்கல்

மலேசியா அரசின் புதிய நிபந்தனையால், 40 நாட்களுக்கு மேலாக அந்நாட்டுக்கு முட்டை ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
17 Feb 2023 12:15 AM IST