வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பதில் சிக்கல்;  5 மாவட்ட விவசாயிகள் கவலை

வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பதில் சிக்கல்; 5 மாவட்ட விவசாயிகள் கவலை

தென்மேற்கு பருவமழை கைக்கொடுக்காததால் வைகை அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் 5 மாவட்ட விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
22 July 2023 2:30 AM IST