
சம்பலுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பது ராகுல் காந்தியின் அரசியல் சாசன உரிமை - பிரியங்கா காந்தி
பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி, தடுத்து நிறுத்தப்பட்டதற்கு பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
4 Dec 2024 8:13 AM
தமிழகத்தில் பெஞ்சல் புயல் ஏற்படுத்திய அழிவுகள்: பிரியங்கா காந்தி வேதனை
அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்காக தான் பிரார்த்தனை செய்வதாக பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
3 Dec 2024 6:28 AM
கேரளா: காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வாகன பேரணி
கேரளாவில் நடந்த பேரணியில் பிரியங்கா காந்தி பேசும்போது, உங்களுடைய அன்பு மற்றும் ஆதரவுக்காக உள்ளத்தின் ஆழத்தில் இருந்து நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என கூறினார்.
1 Dec 2024 10:06 AM
தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதல் முறையாக பிரியங்கா காந்தி இன்று வயநாடு பயணம்
இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதல் முறையாக எம்.பி. ஆக வயநாடு தொகுதிக்கு பிரியங்கா காந்தி இன்று வருகை தர உள்ளார்.
30 Nov 2024 7:25 AM
வயநாடு தொகுதி எம்.பி.யாக நாளை பதவியேற்கிறார் பிரியங்கா காந்தி
வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றார் பிரியங்கா காந்தி.
27 Nov 2024 9:31 AM
பிரியங்காவின் புதிய அரசியல் பாதை!
வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் பிரியங்கா காந்தி அமோக வெற்றி பெற்றார்.
26 Nov 2024 12:58 AM
வயநாட்டில் பிரியங்கா வெற்றி - ராகுல்காந்தி நெகிழ்ச்சி
வயநாடு மக்களவை தொகுதியில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றி பெற்றுள்ளார்.
23 Nov 2024 1:28 PM
வயநாடு மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி - பிரியங்கா காந்தி
நாடாளுமன்றத்தில் வயநாட்டின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
23 Nov 2024 11:03 AM
வயநாடு இடைத்தேர்தல்: 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா வெற்றி
வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி வெற்றி பெற்றார்.
23 Nov 2024 6:28 AM
திருநெல்லி மகா விஷ்ணு கோவிலில் பிரியங்கா காந்தி சாமி தரிசனம்
திருநெல்லி மகா விஷ்ணு கோவிலில் பிரியங்கா காந்தி சாமி தரிசனம் செய்தார்.
10 Nov 2024 4:01 PM
வயநாடு நிலச்சரிவு: பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய உதவிகளை வழங்க மத்திய அரசு தவறிவிட்டது - பிரியங்கா காந்தி
வயநாட்டின் அழகை உலகுக்குக் காட்ட உங்களுக்கு வலுவான உள்கட்டமைப்பு தேவை என்று பிரியங்கா காந்தி கூறினார்.
4 Nov 2024 2:44 PM
பிரியங்கா காந்தி இன்று வயநாடு வருகை: 5 நாட்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்
வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.
2 Nov 2024 8:05 PM