நோயாளியின் தலைக்குள் துணியை வைத்து தைத்த அவலம் - தனியார் மருத்துவமனை மீது குற்றச்சாட்டு
ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவருக்கு, அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் துணியை தலையில் வைத்து தைத்த அவலம் நடந்துள்ளது.
12 Jun 2024 6:35 AM ISTதனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்த பெண் திடீர் சாவு - திருப்பத்தூரில் பரபரப்பு
வேண்டம்மாளுக்கு தனியார் மருத்துவமனையில் தைராய்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
19 May 2024 9:58 AM ISTதவறான அறுவை சிகிச்சையால் நோயாளிகள் பாதிப்பு - தனியார் மருத்துவமனைக்கு 'சீல்'
தனியார் மருத்துவமனையில் கண்புரைக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட 8 பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டு கண்களில் பார்வை குறைபாடு ஏற்படும் நிலைக்கு சென்றது.
8 April 2024 5:49 AM IST74 கருக்கலைப்பு சம்பவங்கள்: தனியார் ஆஸ்பத்திரி மீது வழக்கு - சுகாதார துறை அதிரடி
பெங்களூரு அருகே ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு சம்பவங்கள் நடைபெறுவதாக தகவல் வெளியானது.
7 March 2024 9:12 AM ISTமருத்துவ கழிவுகளை பொதுஇடத்தில் கொட்டியதனியார் ஆஸ்பத்திரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்ஆணையாளர் பாலச்சந்தர் நடவடிக்கை
சேலத்தில் மருத்துவ கழிவுகளை பொதுஇடத்தில் கொட்டிய தனியார் ஆஸ்பத்திரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து ஆணையாளர் பாலச்சந்தர் நடவடிக்கை எடுத்தார்.
14 Oct 2023 2:09 AM ISTகடையம் தனியார் ஆஸ்பத்திரிக்கு 'சீல்' வைப்பு
மதுபோதையில் வாலிபரின் பல்லை பிடுங்கியதாக புகார் தொடர்பாக கடையம் தனியார் ஆஸ்பத்திரிக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
7 Oct 2023 1:32 AM ISTஆஸ்பத்திரியில் நர்சுகள் பிரசவம் பார்த்ததில் குழந்தை உயிரிழப்பு; பாதிக்கப்பட்டவருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்
தனியார் ஆஸ்பத்திரியில் நர்சுகள் பிரசவம் பார்த்ததில் குழந்தை உயிரிழந்தது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க திருவள்ளூர் கோர்ட்டு தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.
27 Sept 2023 1:04 PM IST1,175 பேர் தனியார் மருத்துவமனைகளில் அனுமதி; 793 பேர் டிஸ்சார்ஜ் - ஒடிசா சுகாதாரத் துறை
ரெயில் விபத்தில் சிக்கிய 1,175 பேர் ஒடிசா தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
3 Jun 2023 10:28 PM ISTதனியார் மருத்துவமனை பெண் ஊழியரிடம் 8½ பவுன் சங்கிலிகள் பறிப்பு
தனியார் மருத்துவமனை பெண் ஊழியரிடம் 8½ பவுன் சங்கிலிகளை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
11 March 2023 12:05 AM ISTசெயற்கை முறையில் குழந்தை பெற தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற இளம்பெண் சாவு- உறவினர்கள் ஆர்ப்பாட்டம்
செயற்கை முறையில் குழந்தை பெற தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற இளம்பெண் உயிரிழந்தார்.
3 March 2023 2:14 PM ISTபணம் கட்டி விட்டு இறந்த உடலை எடுத்து செல்ல கூறிய மருத்துவமனை; உயிருடன் எழுந்த நபரால் பரபரப்பு
பஞ்சாப்பில், பணம் கட்டி விட்டு இறந்த உடலை எடுத்து செல்ல தனியார் மருத்துவமனை கூறிய நிலையில், அந்நபரின் கால் லேசாக ஆடியுள்ளது.
13 Feb 2023 2:09 PM ISTபிரதர், ரொம்ப வலிக்கிறது... அதற்கு முதலில் ஊசி போடுங்கள்: ரிஷப் பண்ட்
விபத்தில் சிக்கிய பண்ட், ஒரு நல்ல தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என கேட்டு கொண்ட பின், 12 கி.மீ. தொலைவில் ரூர்கியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
31 Dec 2022 10:54 AM IST