தனியார் நிறுவன மேலாளர் வீட்டில்  80 பவுன் நகை, 1½ கிலோ வெள்ளி கொள்ளை

தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 80 பவுன் நகை, 1½ கிலோ வெள்ளி கொள்ளை

நாகர்கோவிலில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 80 பவுன் நகை மற்றும் 1½ கிலோ வெள்ளியை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
27 Jun 2022 2:13 AM IST