கடலூர் - சிதம்பரம் செல்லக்கூடிய தனியார் பஸ்கள் இன்று இயங்காது
புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் இன்று போராட்டம் நடத்துகிறது.
23 Dec 2024 7:57 AM ISTவிதிகளின் படி இயங்கும் ஆம்னி பஸ்களை இயக்க தடை இல்லை - தமிழக அரசு
அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று அகில இந்திய சுற்றுலா விதிகளின் படி இயங்கும் ஆம்னி பஸ்கள் தொடர்ந்து இயங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
22 Jun 2024 1:31 PM ISTதனியார் பேருந்துகளில் அதிக கட்டண வசூல்; அபராதம் விதித்தால் மட்டும் போதாது - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளுக்கு அபராதம் விதிப்பதால் மட்டும் எந்த தீர்வும் ஏற்படப்போவதில்லை என ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
23 Feb 2024 2:32 PM ISTதனியார் பஸ்களில் 'ஏர்ஹாரன்' பறிமுதல்
காரைக்காலில் உள்ள தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர்ஹாரன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
20 Oct 2023 11:36 PM ISTவேலூரில் இருந்து ஆந்திரா செல்லும் பஸ்கள் நிறுத்தம் - பயணிகள் அவதி
வேலூரில் இருந்து ஆந்திரா செல்லும் அரசு, தனியார் பஸ்களின் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
5 Aug 2023 10:30 AM ISTகர்நாடகத்தில் இலவச பஸ் பயண திட்டத்தால் பாதிப்பு: ஆட்டோ, வாடகை கார், தனியார் பஸ்கள் வருகிற 27-ந்தேதி வேலை நிறுத்தம்
கர்நாடகத்தில் இலவச பஸ் பயண திட்டத்தால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து ஆட்டோ, வாடகை கார், தனியார் பஸ்கள் வருகிற 27-ந் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அதன் சங்கங்கள் அறிவித்துள்ளன.
21 July 2023 2:58 AM ISTசென்னையில் தனியார் பஸ்களை இயக்க அனுமதிக்கும் முடிவை அரசு உடனடியாக கைவிட வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம்
சென்னையில் தனியார் பஸ்களை இயக்க அனுமதிக்கும் முடிவை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
7 March 2023 2:36 PM ISTதனியார் பஸ்களை சிறைபிடித்த பொதுமக்கள்
நிலக்கோட்டையில் பயணிகளை இறக்கி விட்டதால் தனியார் பஸ்களை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
28 Jun 2022 9:57 PM IST