புதுப்பேட்டை அருகே   மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதல்; 2 பேர் படுகாயம்

புதுப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதல்; 2 பேர் படுகாயம்

புதுப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர்.
7 Sept 2023 12:15 AM IST