போலீஸ் நிலைய மாடியில் இருந்து குதித்த விசாரணை கைதி

போலீஸ் நிலைய மாடியில் இருந்து குதித்த விசாரணை கைதி

வத்தலக்குண்டுவில் போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க, போலீஸ் நிலைய மாடியில் இருந்து விசாரணை கைதி குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
31 July 2023 1:15 AM IST