
நெல்லை: கொலை முயற்சி வழக்கு குற்றவாளிகள் 2 பேருக்கு 1 ஆண்டு சிறை-நீதிபதி தீர்ப்பு
நெல்லையில் கொலை முயற்சி வழக்கு குற்றவாளிகள் 2 பேருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி சுபாஷினி தீர்ப்பு வழங்கினார்.
3 April 2025 12:09 PM
நெல்லை: அடிதடி வழக்கில் குற்றவாளிக்கு 2 ஆண்டுகள் சிறை- நீதிபதி தீர்ப்பு
நெல்லை மாவட்டத்தில் அடிதடி வழக்கில் தொடர்புடைய குற்றவாளிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி ஆனந்த் தீர்ப்பு வழங்கினார்.
2 April 2025 12:21 PM
நெல்லை: பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல், மிரட்டி நகை பறிப்பு- 2 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை
நெல்லையில் பெண்ணை ஏமாற்றி பாலியல் ரீதியாக துன்புறுத்தி, நகைகளை பறித்து மிரட்டிய 2 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
28 March 2025 12:34 PM
நெல்லை: போக்சோ குற்றவாளிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை-நீதிபதி தீர்ப்பு
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய போக்சோ வழக்கு குற்றவாளிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பு வழங்கினார்.
28 March 2025 11:33 AM
சிறைக்குள் செல்போன், கஞ்சா - விசாரணை நடத்த சிறப்புக் குழு அமைப்பு
சிறைக்குள் செல்போன், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் சிக்கிய விவகாரம் தொடர்பாக சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Jan 2025 12:20 PM
நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சிறப்பு நீதிமன்றத்தின் தண்டனையை எதிர்த்து எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
2 Jan 2025 8:44 AM
மகளுக்கு காதல் திருமணம் நடத்தி வைத்த நபரை கொன்ற தந்தைக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை
மகளின் காதல் திருமணத்தை நடத்தி வைத்த நபரை கொலை செய்த பெண்ணின் தந்தைக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
21 Dec 2024 5:08 AM
சிறைச்சாலைகளில் போதைப்பொருள் புழக்கம் - தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
சிறைச்சாலைகளில் நிலவும் போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
17 Dec 2024 4:29 AM
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை
7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 78 வயது முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
7 Dec 2024 5:56 AM
மீனவ குடும்பங்களுக்கான உதவித்தொகையை உயர்த்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
இலங்கை சிறையில் வாடும் மீனவ குடும்பங்களுக்கான உதவித்தொகையை உயர்த்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
29 July 2024 4:33 PM
சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற தொழிலாளி... சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோர்ட்டு அதிரடி
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த தொழிலாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு வழங்கியது.
25 July 2024 9:33 PM
49 பெண்களை கொன்று பன்றிகளுக்கு இரையாக்கிய தொடர் கொலையாளி: சிறையில் அடித்துக்கொலை
கனடாவை உலுக்கிய தொடர் கொலையாளி சிறையில் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
1 Jun 2024 9:12 PM