தனியார் பள்ளியில் பிளஸ்-2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாளாளர்; மாணவர்களுடன் பெற்றோர் போராட்டம்

தனியார் பள்ளியில் பிளஸ்-2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாளாளர்; மாணவர்களுடன் பெற்றோர் போராட்டம்

திருநின்றவூரில் தனியார் பள்ளியில் பிளஸ்-2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாளாளரை கைது செய்யக்கோரி மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
24 Nov 2022 6:03 PM IST