தொடக்க பள்ளி மாணவ-மாணவிகளுக்கு   காலை உணவு திட்டம்;  கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்

தொடக்க பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு திட்டம்; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்

ஈரோட்டில் தொடக்க பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்.
17 Sept 2022 3:24 AM IST