இது கிராமமல்ல... குடும்பம் - சொந்த ஊரில் ஜனாதிபதி முர்மு பேச்சு
இது கிராமமல்ல... குடும்பம் என்று சொந்த ஊரில் ஜனாதிபதி முர்மு பேசினார்.
6 Dec 2024 3:30 PM ISTஜனாதிபதி திரவுபதி முர்மு ஒடிசாவில் 5 நாட்கள் சுற்றுப்பயணம்
ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஒடிசாவில் பிரசித்தி பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவிலில் 4-ந்தேதி (நாளை) சாமி தரிசனம் செய்து பூஜையிலும் கலந்து கொள்கிறார்.
3 Dec 2024 12:45 AM ISTமணிப்பூர் விவகாரத்தில் ஜனாதிபதி தலையிட வேண்டும் - மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை
மணிப்பூர் விவகாரத்தில் ஜனாதிபதி தலையிட வேண்டும் திரவுபதி முர்மு என மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை விடுத்துள்ளார்.
19 Nov 2024 6:04 PM ISTஇலங்கை அதிபர் அடுத்த மாதம் இந்தியா வருகை
இலங்கை அதிபர் அடுத்த மாதம் இந்தியா வர உள்ளார்.
18 Nov 2024 10:42 PM ISTஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் ஜனாதிபதி முர்மு
அரசுமுறை பயணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
9 Oct 2024 9:10 PM ISTமாலத்தீவு அதிபருக்கு ஜனாதிபதி மாளிகையில் ராணுவ அணிவகுப்பு மரியாதை
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் மாலத்தீவு அதிபருக்கு ஜனாதிபதி மாளிகையில் சிறப்பான வரவேற்பும், ராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
7 Oct 2024 1:11 PM ISTமெக்சிகோ நாட்டின் முதல் பெண் அதிபராக ஷீன்பாம் பதவியேற்பு
2018-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று முதல் பெண் மேயர் என்ற பெருமையையும் ஷீன்பாம் பெற்றிருந்தார்.
3 Oct 2024 6:02 AM ISTசிறந்த சேவைக்காக 15 செவிலியர்களுக்கு விருது - ஜனாதிபதி வழங்கினார்
சிறந்த சேவை ஆற்றிய 15 செவிலியர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருது வழங்கி கவுரவித்தார்.
11 Sept 2024 8:50 PM ISTபாரா ஒலிம்பிக்கில் இரண்டாவது வெண்கலம் வென்ற பிரீத்திக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
பிரீத்தி பாலை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார்.
2 Sept 2024 3:59 AM ISTபகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக மாயாவதி மீண்டும் தேர்வு
பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் மாயாவதி மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
27 Aug 2024 4:25 PM ISTவாஜ்பாய் நினைவு தினம்: ஜனாதிபதி, பிரதமர் மரியாதை
வாஜ்பாய் நினைவு தினத்தையொட்டி ஜனாதிபதி, பிரதமர் மரியாதை செலுத்தினர்.
16 Aug 2024 11:16 AM ISTஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய ஆடவர் ஆக்கி அணிக்கு பிரதமர், ஜனாதிபதி வாழ்த்து
பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய ஆடவர் ஆக்கி அணிக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
8 Aug 2024 9:02 PM IST