மண்டல அளவிலான விளையாட்டு போட்டி:  வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு  பல்கலைக்கழக துணைவேந்தர் வழங்கினார்

மண்டல அளவிலான விளையாட்டு போட்டி: வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு பல்கலைக்கழக துணைவேந்தர் வழங்கினார்

பெரியகுளத்தில் மண்டல அளில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் பரிசு வழங்கினார்.
6 Dec 2022 9:40 PM IST