அரசு, தனியார் மருத்துவர்களுக்கு போடப்பட்ட புதிய உத்தரவு

அரசு, தனியார் மருத்துவர்களுக்கு போடப்பட்ட புதிய உத்தரவு

நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும் மருந்து சீட்டில், அவர்களுக்கு புரியும்படி மருத்துவர்கள் எழுத வேண்டும் என்று அரசு, தனியார் மருத்துவர்களுக்கு, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
22 Feb 2024 8:43 PM IST
அரசு மருத்துவமனைகளில் மருந்துச் சீட்டு வழங்கக் கோரி வழக்கு - சுகாதாரத் துறை செயலாளர் பதிலளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

அரசு மருத்துவமனைகளில் மருந்துச் சீட்டு வழங்கக் கோரி வழக்கு - சுகாதாரத் துறை செயலாளர் பதிலளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

அரசு மருத்துவமனைகளில் மருந்துச் சீட்டு வழங்கக் கோரி வழக்கு தொடர்பாக சுகாதாரத் துறை செயலாளர் பதிலளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
11 July 2023 8:13 PM IST