மழையால் பாதிக்கப்படும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்

'மழையால் பாதிக்கப்படும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்'

வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்படும் இடங்களில் போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு, கூடுதல் தலைமை செயலர் உத்தரவிட்டார்.
27 Oct 2022 10:51 PM IST