
"தமிழ்நாட்டின் புதிய நம்பிக்கையாக விஜய் உள்ளார்.." - பிரஷாந்த் கிஷோர்
த.வெ.க.வை தமிழ்நாட்டில் வெற்றிபெற வைக்கும் போது தோனியை விட நான் பிரபலம் ஆவேன் என்று பிரஷாந்த் கிஷோர் தெரிவித்தார்.
26 Feb 2025 9:19 AM
பிரசாந்த் கிஷோர் உள்ளூரிலேயே விலை போகாதவர்: கே.என்.நேரு
உள்ளூரிலேயே விலை போகாதவர் பிரசாந்த் கிஷோர் என அமைச்சர் கே.என்.நேரு விமர்சித்துள்ளார்.
26 Feb 2025 6:55 AM
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு
நீலாங்கரையில் உள்ள இல்லத்தில், த.வெ.க. தலைவர் விஜயை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்தித்தார்.
25 Feb 2025 4:16 PM
தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னை வருகை
தவெகவின் 2ம் ஆண்டு துவக்க விழா நாளை நடைபெற உள்ள நிலையில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னை வந்தடைந்தார்.
25 Feb 2025 1:53 PM
"பணக்கொழுப்பு அதிகமா இருந்தா.." - விஜய் குறித்த கேள்விக்கு சீமான் பதில்
பிரசாந்த் கிஷோருக்கு தமிழ்நாட்டைப் பற்றி என்ன தெரியும் என்று நாம் தமிழர் கட்சி சீமான் கேள்வி எழுப்பினார்.
12 Feb 2025 8:53 AM
தவெகவுக்கு வாக்கு சதவீதம் எவ்வளவு? விஜய்யிடம் பரபரப்பு அறிக்கை சமர்ப்பிப்பு
2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன் எவ்வாறு பணியாற்றினால் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க முடியும் என்பது குறித்து புஸ்சி ஆனந்திடம் பிரசாந்த் கிஷோர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
11 Feb 2025 12:58 PM
பரபரப்பாகும் அரசியல் களம்... விஜய் கட்சிக்கு வியூகம் வகுத்த பிரசாந்த் கிஷோர்
த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
11 Feb 2025 6:45 AM
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு
தவெக தலைவர் விஜய் உடன் அரசியல் வியூக அமைப்பாளர் பிரஷாந்த் கிஷோர் நடத்திய ஆலோசனை நிறைவு பெற்றது.
10 Feb 2025 10:29 AM
தேர்தல் ஆலோசனை வழங்க இத்தனை கோடியா..? பிரசாந்த் கிஷோர் வெளியிட்ட தகவல்
பிரசாந்த் கிஷோர், தேர்தல் ஆலோசனை வழங்குவது தொடர்பான தனது கட்டணம் குறித்து வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
3 Nov 2024 2:44 AM
புதிய அரசியல் கட்சி எப்போது...? தேதியை அறிவித்த பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோரின் புதிய அரசியல் கட்சி தொடக்கத்திற்காக 8 கூட்டங்கள் நடத்தப்பட்டு, கட்சியின் தலைமை, கொள்கை மற்றும் கட்சியின் முன்னுரிமைகள் முடிவு செய்யப்படும்.
28 July 2024 10:44 PM
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் வெல்லும்? கணிப்பு வெளியிட்ட பிரசாந்த் கிஷோர்
2014-ம் ஆண்டில் மிக குறைந்த அளவாக 44 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. 2019-ம் ஆண்டில் கூடுதலாக 8 தொகுதிகளை கைப்பற்றி 52 இடங்களில் வெற்றி பெற்றது.
26 May 2024 11:24 AM
உங்களுக்கு ஒருவரும் உதவ முடியாது... ராகுல் காந்தி பற்றி பிரசாந்த் கிஷோர் கூறியது என்ன?
காங்கிரஸ் கட்சியை 5 ஆண்டுகளுக்கு வேறு எவரேனும் வழிநடத்தும் பணியை செய்ய நீங்கள் அனுமதிக்க வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
8 April 2024 11:03 AM