சிக்கன வாழ்க்கை மேற்கொள்ள வீட்டுக்கு ஒரு அஞ்சலக சேமிப்பு கணக்கு தொடங்குங்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சிக்கன வாழ்க்கை மேற்கொள்ள வீட்டுக்கு ஒரு அஞ்சலக சேமிப்பு கணக்கு தொடங்குங்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

உலக சிக்கன நாளையொட்டி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் வீட்டுக்கு ஒரு அஞ்சலக தொடர் சேமிப்பு கணக்கு தொடங்கி பயன்பெறவேண்டும் என்று கூறியுள்ளார்.
30 Oct 2022 5:43 AM IST