பி.எம் கிசான் திட்ட தவணைத்தொகை பெறதபால்துறை வங்கியில் விவசாயிகள் கணக்கு தொடங்கலாம்:கோட்ட தபால் அதிகாரி தகவல்

பி.எம் கிசான் திட்ட தவணைத்தொகை பெறதபால்துறை வங்கியில் விவசாயிகள் கணக்கு தொடங்கலாம்:கோட்ட தபால் அதிகாரி தகவல்

பி.எம். கிசான் திட்ட தவணைத் தொகை பெற தபால் துறை வங்கியில் விவசாயிகள் கணக்கு தொடங்கலாம் என்று தூத்துக்குடி கோட்ட தபால் கண்காணிப்பாளர் பொன்னையா தெரிவித்து உள்ளார்.
26 Oct 2023 12:15 AM IST