விஜய் நடிக்கும் கோட்  படத்தின் போஸ்ட் புரொடக்சன் தொடங்கியது

விஜய் நடிக்கும் 'கோட்' படத்தின் போஸ்ட் புரொடக்சன் தொடங்கியது

விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'கோட்' திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தொடங்கியதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.
14 May 2024 9:22 AM GMT